Tamilnadu

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரகணம் முன்னிட்டு நடை சாத்தப்படும்.

Rate this post

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரகணம் முன்னிட்டு நடை சாத்தப்படும். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில் தீட்சிதர்கள் தகவல்.

வானில் இன்று நிகழும் முழு சந்திரகிரகணம்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முழுமையாக தென்படும்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்படும் பகுதியளவு சந்திரகிரகணம்; வெறும் கண்களால் பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல்.

Comment here