IncidentTamilnadu

தவறான சிகிச்சையால் வீராங்கனை மரண சம்பவம்

Rate this post

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக, கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் அளித்ததோடு பத்து லட்சம் தொகையையும்..குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அவர்களுக்கான வீடு அளித்தார் முதல்வர்.

Comment here