பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை?.-கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து.
உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த மக்கள் (பிபிசி செய்தி நிறுவனம்) மிகவும் கவலைப்படுகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை?. நமது மக்களில் சிலரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்பை விட ஒரு ஆவணப்படத்தை அவர்கள் நம்புகின்றனர்-கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து.
Leave A Comment