Game

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.

Rate this post

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.

இலங்கை அணியின் வெற்றிக்காக காத்திருந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது; இங்கிலாந்து வென்று அரையிறுதியில் நுழைந்தது.

Comment here