ஒரு கப் முருங்கைச் சாறில் 80 கப் மாட்டுப்பாலில் கிடைக்கும் விட்டமின் ,A, சத்துள்ளது. 6 ஆரஞ்சுப் பழத்தில் கிடைக்கும் விட்டமின் c சத்துள்ளது. ஒரு கப் முருங்கை இலையில் 20 முட்டையில் இருக்கும் சுண்ணாம்பு சத்துள்ளது. ஒரு டம்ளர் சூப்பில் 120 கிராம் மீனிலிருந்து கிடைக்கும் புரதம் உள்ளது. அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. முருங்கை இலை ரத்த அழுத்தத்தை சீராக்கும். மலச்சிக்கலை போக்கும். இதனால்தான் உலகின் தலைசிறந்த தலைவரும், அமெரிக்காவின் அருகிலிருக்கும் குட்டி நாட்டின் தலைவருமான பிடல் காஸ்ட்ரோ தனது வயது மூப்பில் இந்திய முருங்கையை தினசரி உணவில் சேர்த்தார். -மரு,சித்தன்.