Tamilnadu

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Rate this post

Latest breaking news in tamil

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,757 கன அடியில் இருந்து 1,446 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.14 அடியாக உள்ளது. நீர் இருப்பு 32 டிஎம்சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Online tami news
Bhavanisagar dam has reduced water flow

Comment here