மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்ட வர தயங்கிய பாஜக அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் திராவிட இயக்கங்கள் ஒருநாள் அடையாள போராட்டம் அறிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாத காலமாக கடும் போராட்டம் வெடித்து வருகிறது 74 நான்கு நாட்கள் கழித்து இரண்டு குட்டி இன பெண்களை மணிப்பூர் மாநில போராட்டத்தில் வன்கொடுமை செய்தது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதை தொடர்ந்து கோவை தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் திராவிட கூட்டமைப்புகள் சார்பில் கோவை மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் பல்வேறு இடங்களை கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் பாஜக மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க தவறியதால் பாரத நாட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக திராவிட கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.