கோர்ட்

தமிழகத்தில் அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள்- பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.

Rate this post

உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படாததால், சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்கக் கோரி பொதுநல வழக்கு.

தமிழ்நாடு முழுவதும் பல உணவகங்கள் செயல்படுவதால் மனுதாரரின் கோரிக்கை சாத்தியமில்லை – நீதிமன்றம்.

Latest breaking news in tamil

தமிழகத்தில் அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Comment here