Tamilnadu

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சீர்காழி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Rate this post

Latest breaking news in tamil மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சீர்காழி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறப்பட்டார்.

புதுச்சேரி சென்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை கடலூர், சீர்காழி, சிதம்பரத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Online tamil news ,Chief Minister M.K.Stalin left Sirkazhi to study the effects of rain and floods.

Comment here