Cinema

யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் இணையவிருக்கும் நகைச்சுவை நடிகர்!!

Rate this post

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் – உடன் இணைந்து நடித்து பட்டையக் கிளப்பி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி சென்று ஆண்டு போலவே, இந்த ஆண்டும் கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார். அவரது அடுத்தப் படமான  ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படமும் விறுவிறுப்பாக முன்னேறி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தின் நடிகர்களுடன் சின்னி ஜெயந்த் இணைந்துள்ளார் என்ற செய்தியை பகிர்ந்துள்ளார். வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய ஜோடியாக நடித்துள்ளனர். மாகிஸ் திருமணி, விவேக், கனிகா மற்றும் இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, ​​சந்திரா ஆர்ட்ஸ் எஸ் எசக்கி துரை ஒரு இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

Comment here