கொரோனா தொற்றால் பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்”-தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு.

அரசு உத்தரவாதப்படி வேலை வழங்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.