BlogTamilnaduகோர்ட்

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிருக்கிறது

Rate this post

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பணியாற்றிய 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிருக்கிறது.

கல்லூரியில் உள்ள மாணவர்கள் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு மாற்று ஏற்பாடு உடனடியாக செய்து மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழக முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் முன் வைக்கிறேன்.
இப்படிக்கு
V.P. நாகை மாலி
சட்டப்பேரவை குழு தலைவர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

Comment here