கோர்ட்

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் புழல் சிறையிலடைப்பு

Rate this post

Latest breaking news in tamil

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரும் நாளை (நவம்பர் 8) பூந்தமல்லியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இதற்காக, கோவை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் 6 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Online tamil news

Comment here