Tamilnadu

விமானங்கள் புறப்படுவதில் தாமதம்- சென்னை விமான நிலையத்தில்

Delay in departure of flights- at Chennai airport
Rate this post

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டு, விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்!

இந்த தாமதம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

Comment here