Tamilnadu

கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

Rate this post

கோவை வந்த முதலமைச்சர்

3 நாள் பயணமாக கொங்கு மண்டலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின்

கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

நாளை பிரதமர் மோடி பங்கேற்கும், காந்திகிராம பல்கலை. நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.

கோவை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள கோவை தங்கம் வீட்டுக்கு நேரில் சென்று உறவினர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடல்நலக்குறைவால் கடந்த அக்டோபர் 12ம் தேதி காலமானார்.

Comment here