சந்தேகத்தை தீர்க்க உதவி எண் அறிவிப்பு:

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சாளர இணையம் மூலம் கட்டிடம், மனைப்பிரிவு வரைப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி உதவி எண் – 044 29585247 மற்றும் மின் அஞ்சல் முகவரி Support_swp.dtcp@tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இச்சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.