Tamilnadu

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Rate this post

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

திராவிடர் கழகத்தின் தலைவராக இருப்பவர் கி.வீரமணி. அவருக்கு வயது 88. அவருக்கு இன்று (நவம்பர் 8) காலை திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment here