Tamilnadu

மின்கசிவு காரணமாக குளிர்பதன பெட்டி வெடித்து மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழப்பு.

Rate this post

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதன பெட்டி வெடித்து மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழப்பு.

ரெப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து, கேஸ் கசிவு ஏற்பட்டு 3 பேரும் தீயில் கருகி இறந்தது தெரியவந்தது.கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரது வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து கிரிஜா (63), அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழப்பு.

Comment here