Tamilnadu

கடந்த 25 ஆண்டுகளாக தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்ததில்லை – எடப்பாடி பழனிசாமி

Eps
Rate this post

கடந்த 25 ஆண்டுகளாக தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்ததில்லை..
டி.வியில் பார்ப்பேன்..அப்போது நடிகர், நடிகைகள் யார் என்று என் வீட்டில் உள்ளவர்களும். என் மனைவியும் கூறுவார்கள்..
எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் மற்றும் அறக்கட்டளை துவக்கவிழாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேச்சு..

Comment here