கோர்ட்

அரசு மருத்துவமனைகளில் காலாவதி ஆகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்

Ensure supply of non-expired medicines in government hospitals - HC
Rate this post

அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் என்ன?- கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு மருத்துவமனைகளில் காலாவதி ஆகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

காலாவதி மருந்து வினியோகம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.

Comment here