ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :

பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. வருவாய்த்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்குகிறார்கள். இன்று முதல் வரும் 24ம் தேதி வரை பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெறும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் – பூத் ஸ்லிப் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது; 25ம் தேதி வரை பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கிய சாலைகள் வழியாக போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வேட்பாளர்கள் தங்களது சின்னத்தில் மாதிரி வாக்களித்து பரிசோதனை செய்ய உள்ளனர். வாக்களிக்கும் போது ஓட்டு தங்களுக்கு விழுகிறதா அல்லது மாற்றி ஏதாவது விழுகிறதா என சோதனை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:

“உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 54 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் ” – தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி.

தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு தரவே மாட்டார்கள்”. – ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.- ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வேட்பாளர்கள் தங்களது சின்னத்தில் மாதிரி வாக்களித்து பரிசோதனை செய்ய உள்ளனர்

வாக்களிக்கும் போது ஓட்டு தங்களுக்கு விழுகிறதா அல்லது மாற்றி ஏதாவது விழுகிறதா என சோதனை.