அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் செய்ததை பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறும் காவல்துறையினர்.
ஒரு விவசாயி காவல் நிலையத்தில் விஷம் குடித்து அமர்ந்து மயங்கி விழுந்தும் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் காவல் துறையினர்.
சரியோ தவறோ ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுகுவதை பதட்டம் இல்லாமல் மன வேதனையான விஷயமாக உள்ளது.
மேலும் ஆய்வாளர் சண்முக லட்சுமி இறந்த விவசாயின் நண்பரைப் பற்றி எதிர் தரப்பினரிடம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
Leave A Comment