World

டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாப்ட் , Accenture ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ‘அமேசான்’ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கை

Rate this post

டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாப்ட் , Accenture ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ‘அமேசான்’ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி உள்ளது.latest breaking news in tamil

அமேசான், அதன் லாபமில்லாத பிரிவுகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.

முதல் கட்டமாக இந்நிறுவனத்தின் ‘ரோபோடிக்ஸ்’ பிரிவில் உள்ள.

Online tamil news

3,000த்துக்கும் அதிகமானோர் வேறு வேலைகளை தேடிக் கொள்ளுமாறு அமேசான் கேட்டுக் கொண்டுள்ளது.


Following Twitter, Facebook, Microsoft, Accenture, 'Amazon' also laid off.

Comment here