Tamilnaduபொருளாதாரம்

வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட வரி வருவாய் அதிகரித்துள்ளது.

Rate this post

வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட வரி வருவாய் அதிகரித்துள்ளது.

வணிகவரித்துறையில் கடந்த ஆண்டு அக்டோபர் வரை வருவாய் ரூ.56,310 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் வரை ரூ.20,529 கோடி அதிகரித்து ரூ.76,839 கோடியாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத்துறை வருவாய் கடந்த ஆண்டு நவ.17 வரை ரூ.7,877 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.2,785 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.2,785 கோடி உயர்ந்து ரூ.10,633 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

Comment here