புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது;உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஜன.7-ல் 3 மாணவிகள், 2 மாணவர்களை யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் அழைத்துச் சென்றுள்ளார். பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மிரட்டிய நிலையில், கொடைக்கானல் அழைத்துச் சென்ற விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் ரமேஷ் மீது கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை.