India

குஜராத் பாலம் மீண்டும் கட்டப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

Rate this post

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வான்கனேர் நகரில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் பால விபத்து மிகவும் சோகமானது. குழந்தைகள் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பாலம் மீண்டும் கட்டப்படும்.

பாஜக ஆட்சியில் விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்றார்.

Comment here