வானிலை

கனமழை எச்சரிக்கை,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகரக் கூடும்.

Rate this post

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகரக் கூடும்.

வானிலை ஆய்வு மையம்

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும்.

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Heavy rain warning, strengthening as a low pressure area is likely to move towards Tamil Nadu and Puducherry coast in the next 24 hours.

Latest breaking news in tamil

கனமழை – 16 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை காரணமாக சென்னை,

1,திருவள்ளூர்,

2,காஞ்சிபுரம்,

3,செங்கல்பட்டு,

4,கடலூர்,

5,விழுப்புரம்,

6,அரியலூர்,

7,மயிலாடுதுறை,

8,வேலூர்,

9,திருவாரூர்,

10,திருச்சி,

11,சேலம்,

12,பெரம்பலூர்,

13,கரூர்,

புதுக்கோட்டை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Comment here