சென்னையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்க்கையும் முன்னேறச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். விமானத்தில், காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும் ஆனால் இப்பொழுது லிஃப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை. என்ன வாழ்க்கை இது என தோன்றுகிறது” என்றார்.