India

பெண்களுக்கு பிரச்சனை என்றால் நிறம் மாறுவேன்- தமிழிசை

Rate this post

Latest breaking news in tamil

தெலுங்கானாவில் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட 300 பெண்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதையொட்டி ஆளுநர் மாளிகை முழுவதும் `இளஞ்சிவப்பு’ நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் நிறம் மாறுவேன்; வேறு எதற்கும் நிறம் மாற மாட்டேன்” என்றார்.

Online Tamil news

Comment here