வானிலை

மழை பற்றிய முக்கிய செய்திகள்

Rate this post

கனமழை காரணமாக 1.11.2022 இன்று| 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இதே சூழ்நிலையில் மழை தொடர்ந்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென வானிலை மையம் அறிவித்துள்ளது.

Comment here