307 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணியின் டாம் லதாம் 145 ரன்கள் குவித்து அபாரம்; கேப்டன் வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்து அசத்தல்.
நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; 307 ரன்கள் இலக்கை 47.1 ஓவரில் எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி.
Leave A Comment