மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800, அரசுக்கு ரூ.325 என அறிவிப்பு

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி (INCOVACC) தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 மற்றும் வரிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.325க்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி iNCOVACC ஜனவரி 4வது வாரத்தில் இருந்து கிடைக்கும் என்றும் அறிவிப்பு.

iNCOVACC கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும்.

Online Tamil news பாரத் பயோடெக் நிறுவனத்தின்
நாசி கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 800, அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 325ஆக விலை நிர்ணயம்.