World

இந்திய மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடல் படையினர்.

Rate this post

Latest breaking news

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு.

ராமேஸ்வரத்திலிருந்து  நவம்பர் 23 – சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல், வலைகளை அறுத்து விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

Comment here