IndiapoliticsTamilnadu

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினியுடன் நேர்காணல்

Rate this post

ராஜீவ் காந்தி குற்றவாளி நளினி பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி எடுத்த நடவடிக்கையால் தான் நான் இப்போது வெளியே வந்து உள்ளேன். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பிரியங்கா காந்தி அவர்கள் விருப்பப்பட்டால் நான் சந்திக்க தயார். பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்து பேசிய போது அவர் கண் கலங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற முயல்கிறேன் ஆனால் அதை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை

பாதிக்கப்பட்ட யாருக்கும் நிவாரணம் கூட கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இந்த வழக்கை நடத்த உதவி புரிந்த தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி. எங்களுக்காக உயிர் துறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளோம்.

எனது கணவரை என்னுடனே அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

 

Comment here