ஈஷா மைய விவகாரம் : சுபஸ்ரீ உடல் எரிப்பில் சர்ச்சை:

கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல் ஈஷா மையத்திற்கு சொந்தமான மயானத்தில் எரியூட்டப்பட்டதால் சர்ச்சை.
அரை கி.மீ தூரத்திலுள்ள ஆத்துப்பாலம் மயானத்தில் உடலை எரியூட்டாமல் 4 கி.மீ தொலைவிலுள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.சுபஸ்ரீயின் மரணம் கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்த வேண்டும் உறவினர்கள் கோரிக்கை.