சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்.அடுத்த 10 நாட்களுக்கு தில்லை கனகசபையில் விமர்சையாக நடைபெறவுள்ள ஆருத்ரா திருவிழா.