Tamilnadu

சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்தார் – மு.க.ஸ்டாலின்.

Rate this post

சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.

15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது.

உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது- .

உயர்கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

நாட்டிலேயே முதல் திறன்மிகு மையம், தரமணியில் திறப்பு.

மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான விமானிகளாக உலகை வலம்வர இயலும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Tamil online news

Latest tamil news

15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது;

உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comment here