முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்:
புழல் ஏரிக்கு நீர்வரத்து 93 கனஅடியாக உள்ளது!
சோழவரம் ஏரிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து 46 கனஅடியாக சரிவு!
கண்ணன் கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 3 கனஅடியாக உள்ளது!
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 557 கனஅடியாக இருந்த கிருஷ்ணா நீர்வரத்து 571 கனஅடியாக அதிகரிப்பு!
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு 620 கனஅடியாக இருந்த நீர்வரத்து 625 கனஅடியாக அதிகரிப்பு!
Leave A Comment