தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா?.. விரைவில் அறிவிப்பு

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரையாண்டு விடுமுறைக்குப்பின் ஜன.2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துறை அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.