Tamilnadu

சென்னை 200 வார்டுகளில் மருத்துவ முகாம் – மா.சுப்பிரமணியன்

Medical camp in 200 wards of Chennai - M.Subramanian
Rate this post

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து சென்னை முழுவதும் இன்று 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

மருத்துவமுகாமில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை மற்றும் மாத்திரை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Comment here