Tamilnadu

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Rate this post

சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.

சேப்பாக்கம், திருவில்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

Latest tamil news
டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை, 70 அடி சாலை, பல்லவன் நகர், வீனஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்தார்.

மழைநீர் சேதங்களை பார்வையிட நாளை சீர்காழி மயிலாடுதுறை செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. இன்று இரவு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பயணம் எனத் தகவல்.

Tamil online news

 

Comment here