Tamilnadu

நாளை மரியாதை செலுத்துகிறார் எம்.எல்.ஏ. உதயநிதி- முத்துராமலிங்க தேவர்

Rate this post

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார் எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின்.

மருத்துவ காரணங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ய முடியாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.

 

Comment here