பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) குஜராத்தில் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.