Tamilnadu

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது

Rate this post

Online tamil news

கேரளா தமிழகம் எல்லையில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் முதல் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
138 அடியை எட்டியதும் 2-ம் கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.

latest breaking news in tamil
நடப்பாண்டில் 2-வது முறையாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.

Comment here