Tamilnadu

தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை

Rate this post

கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் நடைபெற உள்ள நகரசபை, மாநகரசபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும். சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6-வது வார்டு நகரசபை கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று மக்கள் குறைகேட்பார் என தகவல் வெளியாகியது.

Comment here