World

செய்தி சேனலான என்.டி.டி.வி. பங்குகளை சந்தையில் வாங்க அதானி குழுமத்துக்கு செபி அனுமதி

Rate this post

பிரபல ஆங்கில செய்தி சேனலான என்.டி.டி.வி. பங்குகளை சந்தையில் வாங்க அதானி குழுமத்துக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.

Latest breaking news tamil

என்.டி.டி.வி.யின் 26% பங்குகளை முதலீட்டர்களிடமிருந்து கொள்முதல்செய்வதற்கான அறிவிப்பை வெளியிட அனுமதி வழங்கப்படுள்ளது. செபியின் அனுமதியை அடுத்து என்.டி.டி.வி. சேனலை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Online Tamil news

News Channel NDTV Sebi has allowed Adani Group to buy shares in the market.

Comment here