“என்எல்சி விரிவாக்க பணிக்காக நிலம் தருபவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” “வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்”.

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும்- மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தல். என்எல்சி விரிவாக்கம் – இழப்பீடு வழங்குக“.