2,300 பேரை பணியில் அமர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.செவிலியர்களின் சொந்த ஊரிலேயே பணி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.திமுக அரசு செவிலியர்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
“செவிலியர்களை பணியமர்த்த மீண்டும் நடவடிக்கை”
போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை மீண்டும் செவிலியர்களை பணி அமர்த்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
Leave A Comment