Tamilnadu

திருச்சியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 100 வீடுகளை இடிக்க உத்தரவு

Rate this post

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

விதிமுறைகளை மீறி குடியிருப்புகளை கட்ட உதவிய அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.

அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள்.

Comment here