பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் மக்களை ஏமாற்றியதோடு, செங்கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது தமிழக அரசு ..இதை கண்டித்து 2ம் தேதி திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. எடப்பாடி பழனிசாமி.

பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க முதல்வர் தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை…. விவசாயிகள் ,பிற கட்சிகள் உள்ளிட்டோர் பொங்கல் பரிசோடு கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் பொங்கல் பரிசு உடன் கரும்பு சேர்த்து வழங்கப்பட வாய்ப்பு…

பொங்கல் பரிசில் கரும்பு வழங்காததை கண்டித்தும், ரேசன் கார்டுக்கு ரூ.5000 வழங்கக் கோரியும் ஜனவரி 2-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் கட்சித்தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்கூட்டம் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தகவல்
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு திங்கட்கிழமைக்க்கு ஒத்திவைப்பு

கடலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….

 பொங்கல் தொகுப்பு பரிசு ஜனவரி 2 ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 9ம் தேதி தொடக்கம் ..